கொசுவலை போர்த்தி ஆர்ப்பாட்டம்

img

சாக்கடை வசதி கோரி கொசுவலை போர்த்தி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பகுதியில் சாக்கடை வசதி செய்து தரக்கோரி கொசுவலை போர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.